Saturday, 8 June 2013

எண்ணம் பல வண்ணம்










2 comments:

  1. மூன்றாம் படம் அருமை!
    முனிவனுக்கும் வராது அத்துணை ஐக்கியம்;
    சிறு பெண்ணுக்கும் சிறு குமிழிக்கும் அப்படியொரு ஐக்கியம்!
    குழந்தைப் பிரம்மனாய், குமிழ் உலகத்தை அல்லவோ "சிருஷ்டி"க்கின்றாள்?

    ReplyDelete
  2. படங்களுக்கான சிறு தலைப்புக்கள்:

    1. சாலையோரச் சாமிக்கோ சாமந்திப் பூக்கள்?

    2. புத்த ஞானப் புதல்வி

    3. படைப்பு = குழந்தைப் பிரம்மனின் குமிழ் உலகம்

    4. வன்முறை விளைத்த மென்கலை

    5. ஆயிரம் இதயம் என் வாசல்

    6. வெற்றுப் படிகள், வெற்றிப் படிகள்

    ReplyDelete