கவிதை அரங்கேறும் நேரம்
மூன்றாம் படம் அருமை!முனிவனுக்கும் வராது அத்துணை ஐக்கியம்; சிறு பெண்ணுக்கும் சிறு குமிழிக்கும் அப்படியொரு ஐக்கியம்!குழந்தைப் பிரம்மனாய், குமிழ் உலகத்தை அல்லவோ "சிருஷ்டி"க்கின்றாள்?
படங்களுக்கான சிறு தலைப்புக்கள்:1. சாலையோரச் சாமிக்கோ சாமந்திப் பூக்கள்?2. புத்த ஞானப் புதல்வி3. படைப்பு = குழந்தைப் பிரம்மனின் குமிழ் உலகம்4. வன்முறை விளைத்த மென்கலை5. ஆயிரம் இதயம் என் வாசல்6. வெற்றுப் படிகள், வெற்றிப் படிகள்
மூன்றாம் படம் அருமை!
ReplyDeleteமுனிவனுக்கும் வராது அத்துணை ஐக்கியம்;
சிறு பெண்ணுக்கும் சிறு குமிழிக்கும் அப்படியொரு ஐக்கியம்!
குழந்தைப் பிரம்மனாய், குமிழ் உலகத்தை அல்லவோ "சிருஷ்டி"க்கின்றாள்?
படங்களுக்கான சிறு தலைப்புக்கள்:
ReplyDelete1. சாலையோரச் சாமிக்கோ சாமந்திப் பூக்கள்?
2. புத்த ஞானப் புதல்வி
3. படைப்பு = குழந்தைப் பிரம்மனின் குமிழ் உலகம்
4. வன்முறை விளைத்த மென்கலை
5. ஆயிரம் இதயம் என் வாசல்
6. வெற்றுப் படிகள், வெற்றிப் படிகள்